ரோஹித் என்னை மன்னிக்க வேண்டும் கோலி அதிரடி.

Tamilsite1028

Tamilsite1028

Author 2019-10-06 01:03:55

imgThird party image reference

தென் ஆப்ரிக்கா இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள். குறிப்பாக ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார்.

imgThird party image reference

இதுகுறித்து பேசியுள்ள விராட் கோலி ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினர். இதுதான் அவருக்கு நிலையன இடம் அவர் என்னை மன்னிக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN