ரோஹித் சதம் அடித்த பிறகும் ரசிகர்கள் கவலை ஏன் தெரியுமா?

Indian News

Indian News

Author 2019-10-04 00:24:16

img

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆனது, இன்று தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் ரோஹித் சர்மா பிடெட் பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்க விட்டார். இதனால் ரோகித் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் இந்த உற்சாகம் நிலைக்கவில்லை. மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் முடிக்கப்பட்டதால் ரோஹித் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD