வங்கதேச அணி கடும் நெருக்கடி கொடுக்கும் - விவிஎஸ் லஷ்மண் !!

Indian News

Indian News

Author 2019-10-23 10:16:44

img

இந்திய அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில், இந்திய அணி வங்கதேச அணியை சந்திக்க உள்ளது. இதில் இந்திய அணிக்கு வங்கதேச அணி கடும் நெருக்கடி கொடுக்கும் என முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லஷ்மண் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN