வங்கதேச வீரர்கள் வாந்தி

Indian News

Indian News

Author 2019-11-07 03:41:16

img

ராஜ்கோட்: டில்லி 'டுவென்டி-20' போட்டியின் போது வங்கதேச அணி வீரர்கள் வாந்தி எடுத்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் 'டுவென்டி-20' போட்டி டில்லி, அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இங்கு நிலவிய மோசமான காற்று மாசுபாட்டினை பொருட்படுத்தால் நடந்த இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

இதற்காக இரு அணி வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி நன்றி தெரிவித்தார். இதனிடையே முதல் போட்டியில் பீல்டிங் செய்த போது, வங்கதேச அணியின் சவுமியா சர்க்கார் உள்ளிட்ட இரண்டு வீரர்கள் மைதானத்திலேயே வாந்தி எடுத்துள்ளனர்.

இந்த செய்து தற்போது தான் தெரிய வந்துள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN