வங்க தேச அணிக்கு எதிரான டி 20 போட்டிக்கு கோலி இல்லை

Indian News

Indian News

Author 2019-10-25 11:42:06

img

அடுத்த மாதம் வங்க தேச அணி இந்திய வந்து மூன்று டி 20 போட்டி மற்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதற்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி இடம் பெறவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக தொடச்சியாக கோலி விளையாடி வருகிறார். ஆகையால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டன் பதவி வகிப்பார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD