வர்ணனையாளராக தோனிக்கு வாய்ப்பு இல்லை என தகவல்

Indian News

Indian News

Author 2019-11-07 11:49:32

img

கொல்கத்தாவில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையே நடக்கும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு (நவ.22-26) வர்ணனையாளராக பணியாற்ற முன்னாள் கேப்டன் டோனிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அழைப்பு விடுத்தது. ஆனால் டோனி இன்னும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருப்பதால் அவர் வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN