விஜய் ஹசாரே டிராபி - காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு .!

Indian News

Indian News

Author 2019-10-19 15:05:19

img

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றன.

Vijay Hazare Trophy - Tamil Nadu Enter To Quarter Finals : நேற்றுடன் முடிவடைந்த இதில் மொத்தம் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

எலைட் குரூப் 'ஏ' மற்றும் 'பி' பிரிவில் இருந்து கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, சத்தீஷ்கர், மும்பை அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN