விஜய் ஹஸாரே கோப்பை: கேரளா வெற்றி

Indian News

Indian News

Author 2019-09-30 04:34:00

விஜய் ஹஸாரே கோப்பைக்கான குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஹைதராபாத் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கேரளா.

முதலில் ஆடிய கேரளம் 50 ஓவர்களில் 227/9 ரன்களை எடுத்தது. (ராபின் உத்தப்பா 33, சஞ்சு சாம்சன் 36, பொன்னம் ராகுல் 35, அஜய் தேவ் கெளட் 3-52 விக்கெட்).

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 44.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. (தன்மே அகர்வால் 69, கேஎம் ஆசீப் 4-34), கோவா-ஜார்க்கண்ட் இடையிலான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் கோவா வென்றது. (கோவா-266/8), ஜார்க்கண்ட் 224 ஆல் அவுட்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN