விதிமுறையை மீறிய அஸ்வின், நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ

Indian News

Indian News

Author 2019-10-26 00:20:48

img

ஹசாரே போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. தமிழக அணிக்காக அஸ்வின் விளையாடினார். அவர் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வரும்போது இந்திய அணிக்காக அவர் பயன்படுத்தும் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தியுள்ளார். உள்ளூர் போட்டியில் விளையாடும்போது பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை பயன்படுத்தகூடாது. இதனை தற்போது அஸ்வின் மீறியுள்ளார். இதன் காரணமாக அஸ்வின் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்கபடுகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD