விராட் கோலி குவித்த சாதனைகள் #ViratKohli

FlashNewsTamil

FlashNewsTamil

Author 2019-10-12 11:40:05

img

டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்தியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 50 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுபேற்று கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி சரியாக 200 ரன்களைக் கடந்தபோது, தன் டெஸ்ட் கரியரில் 7,000 ரன்களை கூடவே சேர்த்து கடந்துள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD