விராட் கோலி டெஸ்ட் போட்டி கேப்டனாக 3ஆம் இடம்

Indian News

Indian News

Author 2019-10-07 11:22:25

img

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டிவிசாகப்பட்டினத்தில் நடை பெற்றது. 191 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 49 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு கேப்டனாக இருந்து அதிக போட்டிகளில் அணியை வெற்றி பெற செய்த கேப்டன்களில் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். கோலி இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வெற்றியை பெற்று தந்து உள்ளார்.முதலிடத்தில் ஸ்டீவ் வா உள்ளார். ஸ்டீவ் வா – 36 , ரிக்கி பாண்டிங் – 34, விராட் கோலி – 29 *

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD