விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்

Indian News

Indian News

Author 2019-10-14 00:48:00

img

இன்று முடிவடைந்த புனே டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பத்து வெற்றிகளை இருமுறை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இதுவரை மொத்தம் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 30 போட்டிகளில் வென்றுள்ளது. பத்து போட்டிகளில் தோல்வியும் பத்து போட்டிகளில் டிராவும் இந்திய அணி செய்துள்ளது

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN