வெற்றியை நோக்கி இந்திய அணி

Indian News

Indian News

Author 2019-10-06 14:38:00

img

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 395 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இன்னும் வெற்றிக்கு 278 ரன்கள் தேவைப்படும் என்பதால், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

முத்துசாமி 19, பிடெட் 32 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஜடேஜா 4, ஷமி 3, அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

newstm.in

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN