வேகமாக அரை சதம் அடித்த ரஹானே

Indian News

Indian News

Author 2019-10-20 09:07:06

img

இந்திய – தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா உடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹானே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். மேலும் அவர் உள்நாட்டில் விளையாடும் டெஸ்ட் போட்டியில் இதுவே சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. ஆம் அவர் இந்த போட்டியில் தான் அதி வேகமாக அரை சதம் அடித்துள்ளார். இவர் ஒரு அபார சதத்தை நோக்கி 83 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD