வைரலாகும் கம்பீரின் ட்வீட்

FlashNewsTamil

FlashNewsTamil

Author 2019-10-04 13:30:05

img

முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, `கெளதம் கம்பீர் என்ற கிரிக்கெட்டர் கேட்சைத் தவறவிடுபவராக இருக்கலாம். ஆனால், அப்பாவாக அப்படி கிடையாது'' எனப் பதிவிட்டுள்ளார். இவரின் ட்வீட் வைரலாகி வருகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD