ஷர்மாவின் ருத்ர தாண்டவம்.. வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா அணி!

News Minute 24

News Minute 24

Author 2019-09-25 15:07:04

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது.

imgThird party image reference

இதில் நேற்று நடந்து முடிந்த முதல் டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.

imgThird party image reference

பின்னர் இதனை சேஸிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி சென்றது.

imgThird party image reference

இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா அபாரமாக பந்து வீசினார். வீசிய 4 ஓவர்களில் 3 ஓவர் மெய்டன் ஓவராகவும் வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்தும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

imgThird party image reference

இவரது அபாரமான பந்துவீச்சு தென் ஆப்ரிக்கா அணியை நிலைதடுமாற வைத்தது மட்டுமல்லாமல், வெற்றி வாய்ப்பை இந்திய அணிக்கு சாதமாக மாற்றியது. இதனால் தீப்தி ஷர்மா இப்போட்டியின் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD