ஷிவம் துபே அறிமுகம்

Indian News

Indian News

Author 2019-11-04 07:40:22

img

டில்லி: வங்கதேசத்துக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டிக்கான இந்திய அணியில் ஷிவம் துபே அறிமுகமானார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் 'டுவென்டி-20' போட்டி டில்லியில் நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஷிவம் துபே 26, அறிமுகமானார். இதன்மூலம் இவர், சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் இந்தியா சார்பில் அறிமுகமான 82வது வீரரானார். இவருக்கு, கேப்டன் ரோகித் சர்மா பிரத்யேக தொப்பி வழங்கினார். மும்பையை சேர்ந்த இவர், 16 முதல் தரம் (1012 ரன், 40 விக்.,), 35 'லிஸ்ட் ஏ' (614 ரன், 34 விக்.,), 19 'டுவென்டி-20' (242 ரன், 14 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN