ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது

Indian News

Indian News

Author 2019-10-07 00:32:19

img

ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடந்த மாதம் முதுகின் அடிப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் அவருக்கு ஆபரேஷன் செய்வது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று சிபாரிசு செய்தனர். இதைத்தொடர்ந்து லண்டன் சென்ற ஹர்திக் பாண்ட்யாவுக்கு அங்குள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கான உடற்பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD