100 ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்தியர்

Indian News

Indian News

Author 2019-10-07 00:48:02

img

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூரத்தில் நேற்றுமுன் தினம் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருபினும் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்க்கு இந்த போட்டி 100-வது போட்டி ஆகும். மேலும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN