183 ரன்கள் இலக்காக நிர்ணயம் இலங்கை அணி

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-10-07 14:12:14

img

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அதன் படி ராஜபக்சா 77 ரன்களும், ஜெயசூர்யா 34 ரன்களும்  எடுத்ததன் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD