2வது டி20 கிரிக்கெட் போட்டி : ராஜ்கோட் ஆடுகளம் எப்படி?

Indian News

Indian News

Author 2019-11-07 11:40:15

img

ராஜ்கோட்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 பொட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிவீராகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்

இன்றைய ஆட்டம் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளத்தில் புற்கள் முழுமையாக அகற்றப்பட்டு பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. 2013-ம் ஆண்டில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை இந்திய அணி விரட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

2017-ம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 197 ரன்கள் இலக்கை நெருங்க முடியாமல் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD