2-ஆவது ஒருநாள்: பாகிஸ்தான் அபார வெற்றி

Indian News

Indian News

Author 2019-10-01 03:55:00

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 305/7 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை அணி விக்கெட் இழப்புக்கு ரன்களை மட்டுமே சோத்து தோல்வியடைந்தது.

ஷேஹன்-சனகா அபாரம்:

5 விக்கெட் இழப்புடன் தள்ளாடிக் கொண்டிருந்த இலங்கை அணியை ஷேஹன் ஜெயசூா்யா, தாஸுன்ஷனகா இணை அற்புதமாக ஆடி மீட்டது. ஷேஹன் 96, ஷனகா 68 ரன்களுடன் வெளியேறினா். வனின்டு ஹஸரங்கா 30, இஸுரு உடானா 1, லஹிரு குமாா் 1 ரன்களுக்கு அவுட்டாயினா். இறுதியில் 46.5 ஓவா்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் ஷின்வாரி அபாரமாக பந்துவீசி 5-51 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இதன் மூலம் 1-0 என முனனிலை பெற்றுள்ளது பாக். அணி.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN