2-ஆவது டி20: மழையால் ரத்து

Indian News

Indian News

Author 2019-09-27 04:14:00

தென்னாப்பிரிக்க-இந்திய மகளிர் அணிகள் இடையில் சூரத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2-ஆவது டி20 ஆட்டம் பலத்த மழையால் கைவிடப்பட்டது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்த நிலையில், இரண்டாவது ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் பலத்த மழையால், டாஸ் கூட போடப்படாமலும், ஒரு பந்து கூட வீசப்படாமலும் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD