2 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் புதிய சாதனை

Indian News

Indian News

Author 2019-10-04 00:34:52

img

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்க்சில் ரோஹித் மற்றும் அகர்வால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 502/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் என்று தடுமாறி வருகிறது.

ஸ்வின் 2011-ல் டெஸ்ட் அறிமுகம் அடைந்ததிலிருந்து 71 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் இவர் முதல் புதிய பந்தில் 107 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 106 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 76 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 75 விக்கெட்டுகளுடனும் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். 71 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD