20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்ற ஓமன் அணி !!
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் ஆங்காங் அணிக்கு எதிராக ஓமன் அணி விளையாடியது. இதில் 12 ரன் வித்தியாத்தில் ஓமன் அணி வெற்றி பெற்றது. இதனால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஓமன் அணி தகுதி பெற்றுள்ளது.