2020 ஐபில் தொடர் : டெல்லி அணியில் அஸ்வின்

Indian News

Indian News

Author 2019-11-06 11:50:09

img

புதுடெல்லி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பவர் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த இவர் ஐபிஎல் தொடங்கியதில் இரந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான விளையாடி வந்த நிலையில் கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வரகிறார். இந்நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில்டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், பஞ்சாப் அணி நிர்வாகம் அஸ்வினை விட்டு டெல்லி அணியில் இருந்து 2 வீரர்களை பெறுகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD