2023ல் தோனி விளையாடவே வாய்ப்பில்லை உலக கோப்பை தொடரில்

PANDIAN

PANDIAN

Author 2019-10-01 11:53:04

imgThird party image reference

டோனியை தாண்டி மற்ற வீரர்கள் குறித்து சிந்திக்க வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார் உலக கோப்பையில் விளையாட வாய்ப்பே கிடையாது,

கடந்த உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன அதன் பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறப்போவதாக பல செய்திகள் வெளிவந்தன இதனைத் தொடர்ந்து அவர் இந்திய ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்திருக்கின்றனர் .

தோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிட முடியாது அவர் எவ்வளவு காலம் விளையாட நினைக்கிறாரோ அவ்வளவு காலம் விளையாடலாம் மேலும் அவர் 2023 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பே இல்லை எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் அணியின் நலனுக்காகவும் தோனியை தாண்டி மற்றவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அனைத்து உலக கோப்பை வெல்ல வேண்டுமென்றால் இளம் வீரர்களுக்கு இப்போதே இருந்து வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

இந்தச் செய்தியை பிடித்திருந்தால் லைக் செய்யவும் ஷேர் செய்யவும் நன்றி வணக்கம்

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN