44 டெஸ்ட் போட்டியில் ரவீந்தர் ஜடேஜா செய்த சாதனை

Indian News

Indian News

Author 2019-10-05 11:53:04

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் எடுத்தனர். எல்கர் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது விக்கெட்டை 200 விக்கெட்டை பதிவு செய்தார்.

மேலும் 44 டெஸ்ட் போட்டியில் அதிவேகத்தில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்தர் ஜடேஜா படைத்துள்ளார். இந்தியா சார்பில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN