50ஆவது டெஸ்டில் கோலி சதம் விளாசி அசத்தல்

Indian News

Indian News

Author 2019-10-11 14:36:00

img

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி சதம் அடித்தார்.

புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்சில் 173 பந்துகளில் தனது 26ஆவது சதத்தை அவர் பதிவு செய்தார். தனது தலைமையிலான 50ஆவது டெஸ்டில் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். ரஹேனாவும் அரைசதம் அடித்தார்.

உணவு இடைவேளை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 104 ரன்களுடனும், ரஹானே 58 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN