64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி

Indian News

Indian News

Author 2019-10-07 00:18:17

img

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்து அடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 17.4 ஓவரில் 101 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD