CSK அணியின் பொக்கிசங்களாக கருதப்படும் முதல் 5 வீரர்கள்

TAMIZH WINDS

TAMIZH WINDS

Author 2019-10-08 13:29:27

இந்த தகவல் பிடித்திருந்தால் Like,share,comment போன்றவற்றை செய்ய மறந்து வீடாதீர்கள்.

CSK அணியானது IPL போட்டிகள் துவங்கிய நாள் முதல் போட்டிகளில் பங்கேற்றுக்கொண்டு வருகிறது, இடையில் இரண்டு ஆண்டுகள் தடைபட்டாலும் மீண்டு வந்து வெற்றியையும் பெற்றுள்ளது. அந்தவகையில் சிஎச்கே வின் முக்கிய வீரர்களின் பட்டியலை இன்று பார்க்கலாம் வாருங்கள். இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களை எண் 5யில் இருந்து பார்க்கலாம்.

5.FAF டு பிளஸ்சிஸ்

imgThird party image reference

இவர் 2011 ஆம் ஆண்டுமுதல் CSK வுக்காக விளையாடி வருகிறார் இவரை சென்னை அணி 10 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் தற்ப்போது வரை சென்னை அணிக்காக 1600க்கும் அதிகமான ரண்களை அடித்துள்ளார், அடுத்த ஆண்டும் சென்னைக்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ரவீந்ர சடேஜா

imgThird party image reference

குஜராத்தை தாயகமாக கொண்ட இவர் 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார், இவரது திறமையை பார்த்த சென்னை அணி நிர்வாகம் 12கோடிக்கு ஏலம் எடுத்தது ஆனால் துவக்க போட்டிகளில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் இவர் சென்னை அணிக்காக 81 விக்கட்களும், 865 ரன்களையும் எடுத்துள்ளார், மேலும் இவரது பீல்டிங் திறமையால் சென்னை அணி பல போட்டிகளில் வென்றுள்ளது.

தற்ப்போது இவர் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

3. பிராவோ

imgThird party image reference

மேற்க்கிந்திய தீவுகள் அணியின் வீரரான இவர் 2011 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடிவருகிறார், இவரை 15 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை, இவர் தற்ப்போது வரை 104 விக்கட்களும் ,927 ரண்களையும் எடுத்துள்ளார், ஜடேஜாவை போலவே இவரும் சிறந்த பீல்டர்.

2. சுரேஷ் ரைனா

imgThird party image reference

2008 ஆம் ஆண்டுமுதல் சென்னை அணிக்காக விளையாடிவரும் வீரர்களில் இவரும் ஒருவர், ரசிகர்களால் சின்னத்தல என அழைக்கப்படும் இவர் பல போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் ரைனா. இவர் 5000 ரன்களை தொட இன்னமும் 50 ரன்கள் தான் உள்ளது.

1.டோனி

imgThird party image reference

இந்த பட்டியலில் முதலிடத்தை வகிப்பவர் மகேந்திரசிங் டோனி, இவரை 2008 ஆம் ஆண்டு அதிக தொகைக்கு CSK ஏலம் எடுத்தது டோனி சென்னை அணியின் நிரந்தர கேப்டனாக உள்ளார், டோனி தலைமையில் சென்னைஅணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது, மேலும் டோனி சென்னைக்காக அதிக ரண் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவதாக உள்ளார் இவர் 4000 ரண்களை கடந்து விட்டார், டோனி இல்லையென்றால் CSK இல்லை என்ற நிலையை உருவாக்கிவைத்துள்ளார் MS DHONI. இந்த வருடம் இவரை பல அணிகள் குறிவைத்துள்ளன ஆனால் டோனி சென்னைக்கு மட்டுமே விளையாடுவார் என்பதில் உறுதியாக உள்ளார்.இந்த தகவல் பிடித்திருந்தால் Like,share,comment போன்றவற்றை செய்ய மறந்து வீடாதீர்கள்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN