Ind vs Ban 2nd T20 Updates: ரோஹித் மெகா அதிரடி - இந்தியா மிரட்டல் வெற்றி!

Indian News

Indian News

Author 2019-11-08 00:57:37

img

இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், வங்கதேசத்திடம் வாங்கிய செமத்தியான அடிக்கு பிறகு, இன்றைய இரண்டாவது டி20 போட்டியை இந்தியா எதிர்கொண்டது.


தவானின் பதட்டம் கலந்த பேட்டிங், லோகேஷ் ராகுலின் 'இவ்வளவு தானா' மோட் பேட்டிங், ரிஷப் பண்ட்டின் 'நானும் ரவுடிதான்' மோட் என்று பேட்டிங்கில் பெரும் சொதப்பல் செய்த இந்திய அணி, பந்து வீச்சிலும் விமர்சனத்தையே பதிவு செய்தது.

அதிலும், கலீல் அஹ்மது ஓவரை டார்கெட் செய்து வங்கதேசம் புரட்டி எடுத்தது.


மஹா புயல் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவேளை இன்று போட்டி நடைபெற்றால், இன்றும் கலீல் அஹ்மது தான் வங்கதேசத்தின் முக்கிய இலக்காக இருப்பார்.

22:23 - இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD