IND vs SA 1st Test Live Cricket Score Card : ரோஹித் அரைசதம் - உணவு இடைவேளை வரை இந்தியா 91-0

Indian News

Indian News

Author 2019-10-02 14:03:25

img

India vs South Africa Live Cricket Score Card: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (செப்.2) தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2015ல் தென்னாப்பிரிக்காவிடம் கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை கோப்பையை சமன் செய்தது.


இந்நிலையில், தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN