Ind vs SA 3rd test ரோகித் எடுத்த அதிரடி முடிவு!இந்திய அணி அறிவிப்பு

rohith008

rohith008

Author 2019-10-18 01:59:01

imgThird party image reference

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நம் தல தோனி சொந்த ஊரான ராஞ்சியில் அக்டோபர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது எனவே 2-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது

imgThird party image reference

இந்த டெஸ்ட் போட்டியானது இந்தியாவிற்கு முக்கியமானதாக இல்லாவிட்டாலும் உலக கோப்பை டெஸ்ட் போட்டி வரவுள்ளது இந்தியா டெஸ்டில் முதலாவது இடத்தில் இருந்தாலும் அன்னிய மண்ணில் விளையாடும் பொழுது தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவே அதை சரி செய்ய இந்திய அணி சொந்த மண்ணில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்

imgThird party image reference

இந்நிலையில் நமது ஹிட்மேன் ரோகித் சர்மா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 3rd டெஸ்ட் இந்தியாவிற்கு முக்கியமானதாக இல்லாததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு ரோகித் சர்மா விராட் கோலிக்கு அறிவுரை விடுத்துள்ளார் மேலும் ரோகித் சர்மா சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் ஹில் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் மேலும் அவர் என்ன அணியில் இருந்து விலக்கி விட்டு சுப்மன் ஹில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என தானாகவே முன்வந்து கூறியுள்ளார்

imgThird party image reference


imgThird party image reference

ரோகித் சர்மா தற்போது தான் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதன் பிறகு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் சேர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி அணியை அறிவித்துள்ளனர்

India : சுப்மன் ஹில், மாயக் அகர்வால், புஜாரா, விராட் கோலி (C), ரகானே (VC), ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், முகமது shami, இஷாந்த் ஷர்மா

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN