INDvsSA: டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை..!

Indian News

Indian News

Author 2019-10-06 15:41:39

img

இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்திய அணி முதல் இன்னிங்ஸில்7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்து போது டிக்ளேர் செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.இதில் அதிகபட்சமாக டீன் எல்கர் 160 ,
குவின்டன் டி காக் 111 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பில் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் 7 விக்கெட்டை பறித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின் இதுவரை 5 முறை 7 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஹர்பஜன் சிங்
6 அனில் கும்ப்ளே
5 அஸ்வின்
5 கபில் தேவ்

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD